சனி, 22 செப்டம்பர், 2012

தண்டனை - சிறுகதை


ஹிமானா சயத்   
மஃரிபுடைய @நரம் நெருங்கிக் கொண்டிருந்தது. பஸ்ஸைவிட்டு இறங்கியதும் விசõரித்தார். “பள்ளிவாசல் எங்@க இருக்கு?”
எதிர்ப்பட்டவர் பதில் öசõல்வதற்கு முன்@ப பாங்கு சப்தம் @கட்கத் தொடங்கிவிட்டது. சப்தம்  வந்த திக்கை @நாக்கி பரபரப்@பாடு நடக்க ஆரம்பித்தார். 
பள்ளியை அடைந்து வுளுச் öச#து முடிப்பதற்குள் முதல் ரக்அத் முடிந்துவிட்டிருந்தது. ஓடிப்@பா#ச் @சர்ந்து கொண்டார். ஜமாஅத் தொழுகை முடிந்தவுடன் எழுந்து நின்று “மத்ரஸா வ‹லுக்கு வந்திருக்@கன். சீ@தவிக@ள... உதவி öச#யுங்க”  என்று öசõல்ல அவகாசம் இல்லை.
அவர் தொழுகை முடித்துத் திரும்பிய@பாது பர்ள் முடிந்த கை@யாடு பறந்து @பானவர்கள் @பாக இரண்டொருவ@ர மிஞ்சியிருந்தனர்.இனி இஷாவில்தான் பார்க்க @வண்டும்.    
எப்படியும் மஃரிப் தொழுகைக்கு அரைமணி @நரத்துக்கு முன்@ப @பா#ச் @சர்ந்து விடலாம் என்று öசõன்னார்கள். வாகன சõரதி ஒரு அசமந்தம். வளவளவென்று கண்டக்டருடன் @பசிக் கொண்@ட வந்ததில் பஸ் தாமதமாகி இ@தா ஒரு நல்ல சந்தர்ப்பம் கை நழுவிவிட்டது. “கைர்...  அல்லாஹ் @பாதுமானவன்” என்று ஒரு பெருமூச்”டன் தனக்குள் öசõல்லிக் கொண்ட அவர் ”ன்னத் தொழ ஆரம்பித்தார்.

தொழுது முடிந்து எழுந்த@பாது “அஸ்ஸலாமு அலைக்கும்” என்றார் ஒரு பெரியவர். @மாதினரா# இருக்க @வண்டும் “மத்ரஸா வ‹லா?” என்றார் சரியாக. கையில் ஒரு @தால்பையுடனான அவரது @தாற்றம் காட்டிக் கொடுத்திருக்க @வண்டும். “ஆமாங்க ... கொஞ்ம் @லட்டாயிடுச்சி” என்றார். 

“இஷாவுக்குப் பார்க்கலாம். ராவுச் சõப்பாடு எப்படி? ஏறபாடு பண்ணட்டுமா?” பரிவுடன் விசõரித்தார் அவர்.

வித்தியாசமாக இருந்தது அவரது விசõரணை.  பள்ளிக்குள் நுழைந்து விட்டா@ல விரட்டாத குறையாகக் கடிக்கும் நபர்களைத்தான் பெரும்பாலான இடங்களில் பார்க்க முடிகிற இந்தக் காலத்தில் இவ்வளவு கரிசனையுடன் விசõரிக்கும் அவரை நன்றியுணர்வுடன் பார்த்தார். “ரொம்ப நன்றி. பாண் வாங்கிட்டு வந்துட்@டன். சமாளிச்”க்கு@வன்” பதில் öசõல்லாமல் வியப்புக் கலந்த ஒரு சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தார் @மாதினார். மிக @நசமான புன்னகை.

இஷாவுக்குப் பின் ஓரவு வ‹ல் கிடைக்கவும் @மாதினார் உதவினார். நெருக்கம் ஏற்பட்டு விட்டது. பள்ளியின் வெளி நுளைவாயிலை சõத்திவிட்டு “வாங்க  @பா#  டீ வாங்கி பாணை சõப்பிட்டுட்டு வரலாம்” என்று அழைத்தார். 
“நீங்க வீட்டுக்குப் @பாகலியா?”
“வீட்டுக்கா?” என்று öசõல்லிவிட்டு @மாதினார் ஒரு மாதிரியாகச் சிரித்தார்.  “நானும் உங்கள மாதிரித்தான் சபராளி... வித்தியாசமான சபராளி”
“இந்த ஊர்ல எவ்வளவு காலமாக இருக்கீங்க?”
“ரெண்டு மாசமா!”
“öசõந்தவூரு...?”
“öசõந்தவூரு...? ரொம்ப தூரம்?”
“ரொம்ப தூரம்னா?”    
“ஒரு நாள் பயணம், @வண்டாம்... அது எதுக்கு?”
அவர் பதில் öசõல்ல விரும்பவில்லை என்பது தெரிந்தது. பளிக்கு அருகி@ல@ய  இருந்த டீக்கடைக்குள் நுழைந்தவுட@ன@ய கடைக்காரர் ஒரு பார்சலை நீட்டினார் @மாதினாரிடம். “நான் இன்னிக்கு இங்@க@ய இருந்து சõப்பிடப் @பா@றன் தம்பி” என்று öசõல்லிவிட்டு உள்@ள நுழைந்தார். “நல்லா ஒரு டீ @பாடு தம்பி” என்றவர் “ஒம்ப்@ளட் @பாடச்öசõல்லவா...?” என்றார்.

“@வணா... ஏற்கன@வ கொலஸ்ட்@ரால் அதிகம்... ரொம்பப் பத்தியம்!”

“இவ்வளவு சிரமத்@தாட ஏன் இந்த @வலை? ”ம்மா  ஊர்ல@ய இருந்து பாக்குறாப்ல ஏதாச்”ம் ஒன்ன பாத்துக்கப்படாதா?”
“என்ன  öச#யிறது” அல்லா@வாட நாட்டம்... ஒரு நல்ல காரியத்துக்கு உதவ முடிகிற சந்@தாஷம்... திருப்தி. @வலய விட முடியல. என்னை @கக்குறீங்க@ள...ரொம்பத் தூரத்துல  இருந்து நீங்களுந்தா@ன வந்து தனியா இங்@க இருக்கீங்க...?” 
“நீங்க  ரொம்ப கில்லாடி... என்@னாட வார்த்தைய  வச்@ச என்ன மடக்கிட்டீங்க@ள”    
அவர்கள் இருவரும் சõப்பிட்டு விட்டு வெளி@ய வந்து பள்ளியை @நாக்கிச் öசன்றார்கள். பள்ளியை ஒட்டி அமைந்திருந்த கட்டிடத்திலுள்ள ஒரு அறையைத் திறந்தார் @மாதினார். “வெளிய  ரொம்ப குளிரும் உள்@ள@ய வந்து படுத்துக்குங்க”என்றார்.
“@வணா இங்க வெளித்தள@ம @பாதும்” என்று மறுத்துப் பார்த்தார்.@மாதினார் விடுவதாயில்லை.    
இருவரும் படுத்துக் கொண்டனர். 
“இங்@க எவ்வளவு சம்பளம் தர்ராங்க?” தனியா இருக்கீங்க@ள... சõப்பாட்டுச் öசலவுக்குன்னு ஏதாச்”ம் தாராங்களா?” கனிவுடன் விசõரித்தார்.
“அதெல்லாம் ஒன்னுமில்ல... மொத்தமா பதினையாயிரம்!”      
“அது சõப்பாட்டுக்@க சரியாப் @பாயிடு@ம?”        
“ஆமா... அது @பாதுந்@த@ன?”
“அப்ப  குடும்பத்துக்கு அனுப்ப?”
“குடும்பத்துக்கு அனுப்பவா?” என்று  öசõல்லிவிட்டு அவர் சற்@ற மௌனமானார்.
‘ஒரு @வளை குடும்பம் இல்லை@யா? அவரை சஞ்சலப் படுத்தி விட்@டா@மா’ என்ற ஆதங்கம் ரவூப் நானாவுக்கு. “ தப்பா எடுத்துக்காதீங்க... ஒங்களப்பார்த்தா ரொம்ப வித்தியாசமாப்படுது. ஒங்க @தாற்றம்... @பச்”... அணுகுமுறை... எல்லா@ம ரொம்ப வித்தியாசமாப்படுவது. ஒரு சராசரி @மாதினாரா ஒங்களப் பார்க்க முடியல... அதான்”
“ம்ம்ம்....” @மாதினாரிடமிருந்து ஒரு பெருமூச்” பெரிதா#.
“நீங்க விரும்ப@லன்னா öசõல்ல @வண்டாம்”
“öசõல்@றன்... என்ன@மா தெரியல... உங்களப் பார்த்ததில இருந்து ஒரு பாசம்... மன”ல உள்ளதயெல்லாம் கொட்டித் தீர்க்கனும்கற வெறி”
கொஞ்ச @நரம் மௌனம்...
“எனக்கு மூணு பையனுங்க... மூணு@பரும் நல்ல வருமானத்துல இருக்காங்க”
“புள்ளைங்க என்ன வச்ச எடுத்துல வைக்கறதில்@ல...  ஊட்டுக்காரி மௌத்தானக்கப்புறம் ரொம்ப அதீதமாக மாத்தி மாத்தி கவனிச்”க்கிட்டாங்க. மருமக்களும் ரொம்ப நல்ல மாதிரி.பெத்த புள்ளைங்கள விட ஒரு படி @மலா கவனிக்கிறாங்க...”
“அப்ப ஏன் ...?”
“அவசரப்படாதீங்க...  ஒங்க ஆச்சரியம் எனக்குப் புரியுது. இவ்வளவு வசதியானவன் இங்க வந்து ஏன் @மாதினாரா இருக்கனும்கற நெனப்பு... நியாயமானதுதான். ம்ம்... அது ஒரு கதை... öசõன்னா யாரும் நம்ப முடியாத கதை”
அவ@ர öசõல்லட்டும் என்று அமைதியாக இருந்தார் ரவூப் நானா.
“எங்கட ஊர்ல நான் ஜமாஅத் öசகரட்டரி தெரியுமா...?” 
அவர் திடீரென்று குண்டைத் தூக்கிப் @பாட்டார்.
“அந்தக் காலத்தில@ய நான் நல்லாப் படிச்சவன்.பெரிய குடும்பம்... ஊர்ல எனக்கு ரொம்ப மரியாதை. நான் öசõன்னா öசõன்னதுதான். ரொம்ப கம்பீரமா இருந்@தன்”
‘இப்ப  மட்டும் என்ன கொறைச்சல்? கம்பீரம்னா அப்டியொரு கம்பீரம்’ என்று öசõல்ல நினைத்த ரவூப் நானா öசõல்லவில்லை.   
“öசகரட்டரியா இருந்தப்ப ஒருநாள்...  ஒங்கள மாதிரி ஒரு சபராளி ஏ@தா வ‹லுக்கு வந்தவர்,எங்கிட்ட பெர்மிஷன் வாங்காம பள்ளிவாசல்ல பர்ள் தொழுக முடிஞ்சதும் @பச ஆரம்பிச்சிட்டாரு.என்ன  ஓ# பெர்மிஷன் வாங்காம நீ பாட்டுக்குப் @ப”றா#... நிறுத்துங்ககானும்!”  என்று சத்தம் @பாட்@டன். 
“ஈமானுள்ள  சீ@தவிங்ககிட்ட @கக்கு@றன்... நீங்க ஏன் நடுவுல நின்னுக்கிட்டு” என்று அவர் படாரென பதில் öசõல்லி விட்டார்.எனக்கு @காபம் உச்சிக்@கறியது. ஓங்கி அறைஞ்”ட்@டன். அந்த ஆள் அத எதிர்பார்க்கல... அப்படி@ய மலைச்” நின்னுட்டு @பசõம இறங்கி விடுவிடுன்னு @பா#ட்டாரு” ரவூப் நானா வியப்@பாடு பார்த்தார்.
“ஏ@தா ஒரு வெறி... நம்மள எதிர்த்துப் @பசிட்டா@ர ஒரு  முஸாபிரு...! ஆனா... வீட்டுக்குப் @பாயும் நிம்மதியில்ல... அந்த ஆளப்பாத்து விசõரிக்கனும்னு ஒரு நெனப்பு... முயற்சி öசஞ்” பார்த்@தன்... ஊஹும் முடியல. அவர சந்திக்க@வ  முடியல.... ரெண்டு மூனுநாள் கழிச்”... பக்கத்து ஊருக்குப் @பா@னன். அங்க பள்ளிவாசல்ல தங்கியிருந்த ஒரு வெளியூர்க்காரரு திடீர்னு மௌத்துன்னு @பசிக்கிட்டாங்க. நான் ஓடிப்@பா# பார்த்@தன்... அவ@ரதான்... என்னிடம் அறை வாங்கிய அ@த நபர்தான்...” @மாதினாரின் குரல் உடைந்தது. விக்கி விக்கி அழ ஆரம்பித்தார்.         
“என்னன்னு தெரியல... ரெண்டு நாளா இங்கதான்  தங்கியிருந்தாரு... திடீர்  திடீர்னு கன்னத்த தடவிக்கிட்டு அழுவாரு... ஒழுங்கா சõப்பிடவும் இல்ல... காலைல  ”பஹ் தொழு எழுப்பினப்@பா உயிர் @பாயி ரொம்ப @நரமாச்”ங்கறது மாதிரி அøசயாம கெடந்தாருன்னு உள்ளூர் @மாதினார் öசõன்னாரு.
நான் மன”க்குள்ள அழு@தன். ஜனாஸா öசலவுக்கு கணிசமா பணம் கொடுத்@தன்... ஆனாலும்... ஆனாலும்... மன” திருப்தியடையல...” இதுவரை  பொறுமையுடன்  @கட்டுக் கொண்டிருந்த ரவூப் நானா படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார்.   
“நீங்க கொழும்புதா@ன...”     
“ஆமா... எப்படி உங்களால சரியா கண்டு பிடிக்க முடிஞ்”து?” @மாதினாரும் எழுந்து உட்கார்ந்தார்.
“அந்த நபர் @வறு யாருமில்ல... எங்க நானாதான்... கூடப் பொறந்த நானாதான்... எனக்கு முன்னாடி  இந்த மத்ரஸாவுல அமீரா இருந்தாரு... ஒரு வாரம் கழிச்”த்தான்  எங்களுக்கு மௌத்துச் öச#தி வந்திச்”... வந்து அழுதிட்டுப்  @பா@னாம்... ஹார்ட் அட்டாக்கா இருக்கும்னு நெனச்@சõம். இப்பதான் காரணம் புரியுது” என்றார். மலைத்துப் @பான @மாதினார் திடீரென எழுந்து ரவூப் நானாவின் கைகளைப்பிடித்துக்கொண்டார். “என்ன மன்னிச்சிடுங்க... உங்க நானா மௌத்துக்கு முக்கியமான காரணம் நான்தான்.அடுத்தடுத்து குடும்பத்தில தொழில்ல ரொம்ப பாதிப்பு... மன நிம்மதி@ய @பாச்”...  அல்லாஹ்கிட்ட தௌபா @கக்காத நா@ள இல்ல... இருந்தாலும்  தனி மனுஷ பாதிப்புக்கு அல்லாஹ்கிட்@ட மன்றாடி பயனில்லி@ய... பாதிக்கப்பட்ட மனுஷன்கிட்ட மன்னிப்புக் @கக்க வழியில்லாம @பாச்@சன்னு ஒ@ர தவிப்பு... அதான் ஒரு நிம்மதிக்காக இப்படி முஸாபரா கௌம்பி வந்து கண் காணாத எடுத்தில @மாதினாரா... எடுபிடியா இருக்@கன். மன”க்கு ஒரு ஆறுதல்.... நிர்வாகிங்க ஏவுற @வலைகளைக் @கக்குறதில பாவம் கரைஞ்” @பாற மாதிரி ஒரு திருப்தி...” அவர் @பசிக் கொண்@ட @பானார்.        
அவரை இறுக அணைத்துக் கொண்ட ரவூப் நானா “ரொம்ப ஆச்சரியமான மனுசர் நீங்க... அல்லாஹ் ஒங்கள மன்னிச்சிட்டதுக்கு அடையாளந்தான் அவ@ராட உடன் பிறந்த தம்பிய@வ  உங்ககிட்@ட வரவச்” ஒங்களுக்கு மன நிம்மதியத் தந்துட்டான். நிம்மதி@யாட ஊருக்குப் @பா# புள்ளைங்க@ளாட  மகிழ்ச்சியா வாழுங்க... உங்களுக்கு நீங்க@ள கொடுத்துக்கிட்ட தண்டனை இத்@தாடு முடியட்டும்”
கலங்கிய ரவூப் நானா @மாதினாரை ஆரத்தழுவி தட்டிக் கொடுத்தார்.                                           
                                 (முற்றும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Blogroll