சனி, 22 செப்டம்பர், 2012
புஷ், பிளேயருக்கு எதிராக விசாரணை நடத்துக
வலியுறுத்துகிறார் டெஸ்மன் டுடு
ஈராக் மீது தக்க காரணங்களின்றி தாக்குதல் மேற்கொண்டமைக்காக அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் ஆகியோருக்கு எதிராக நெதர்லாந்தின் ஹேக் நகரிலுள்ள சர்வதேச நீதிமன்றில் விசாரணைகள் அவசியம் என சமாதானத்துக்கான நோபல் பரிசினை வென்ற டெஸ்மன் டுடு தெரிவித்தார்.
பிரித்தானியாவிலிருந்து வெளிவரும் பிரபல ஒப்சேவர் நாளிதழுக்கு வழங்கியுள்ள விஷேட செவ்வியிலேயே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். குறித்த செவ்வியில் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஈராக்கில் ஆக்கிரமிப்பொன்றை நிகழ்த்தும் நோக்கிலேயே இவர்கள் பொக் காரணங்களைக் கூறி யுத்தமொன்றை ஆரம்பித்தனர். இதனால் ஈராக்கில் பாரிய உயிர்ச் தேசங்கள் நிகழ்ந்ததோடு சர்வதேச ரீதியில் ஸ்திரத்தன்மையும் பாதிக்கப்பட்டது.
இக்கால கட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி போன்று வரலாற்றில் ஒரு போதும் ஏற்படவில்லை.
பாரிய அழிவை ஏற்படுத்தவல்ல இரசாயன ஆயுதங்களை சதாம் ஹுசைன் வைத்திருப்பதாக புஷ்ஷும் உலகின் நன்மைக்காக அவர் (சதாம்) பதவியிறக்கப்பட வேண்டுமென டொனி பிளேயரும் ஈராக் மீதான போருக்கு நியாயம் தேடியதாகவும் இதனால் அவ்விருவரையும் தவிர வேறு எவரும் நன்மையடையவில்லை எனவும் டெஸ்மன் டுடு குறித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.
|
மாலைதீவில் தகாத உறவு விவகாரம் - சிறுமிக்கு 100 கசையடிகள்
மாலைதீவில் சம்பவம்
மாலைதீவில் தன்னை விட வயதில் கூடிய ஒருவருடன் பாலியல் உறவினை வைத்துக் கொண்ட 16 வயதுடைய சிறுமிக்கு 100 கசையடிகளுடன் 08 மாதகால வீட்டுக் காவலையும் அந்நாட்டு நீதிமன்றம் தண்டனையாக விதித்துள்ளது. குறித்த சிறுமி 29 வயதுடைய நபரொருவருடன் தனது குடும்பத்தாரின் கண்டிப்பையும் மீறி உறவு வைத்துக் கொண்டமையை ஒப்புக் கொண்டதையடுத்தே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் குறைந்த வயதுடையவரிடம் (சிறுமி) உறவு வைத்துக் கொண்ட குற்றத்திற்காக குறித்த நபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த சிறுமிக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையானது அவர் 18 வயதினை பூர்த்தி செத பின்னரே அமுல்படுத்தப்பட வேண்டுமென நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செதி வெளியிட்டுள்ளன. மாலைதீவில் திருமணத்துக்கு மேலதிகமான பாலியல் உறவுகளுக்காக பெண்களுக்கு விதிக்கப்படும் வெளிப்படையான கசையடி தண்டனைக்கு ஐ.நா. மனித உரிமை பேரவையின் தலைவி நவனீதம் பிள்ளை அழுத்தம் கொடுத்து அறிக்கை வெளியிட்டு 10 மாதங்களின் பின்னர் குறித்த தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
குர்ஆன் பக்கங்களை எரித்த கிரிஸ்தவ சிறுமி சிறையில்
இமாம் ஒருவரும் கைது
புனித குர்ஆனின் பக்கங்களை எரித்த குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ சிறுமி தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் இமாம் ஒருவர் கைதுசெயப்பட்டுள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வசிக்கும் ரிம்ஷா மசி (வயது 11) என்ற சிறுமி புனித குர்ஆனின் பக்கங்களை எரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு சமீபத்தில் கைது செயப்பட்டாள். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மெஹ்ரியா ஜாஃபரில் உள்ள ஜாமாயா அமினியா மசூதியின் இமாம் காலித் சிஸ்டியை பொலிஸார் கைது செதனர். ஹபீஸ் முஹம்மது ஜுபைர் என்பவர் மாஜிஸ்திரேட் முன்பு அளித்த சாட்சியத்தின் பேரில் இமாமை கைது செததாக பொலிஸார் தெரிவித்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இமாம் சிஸ்டி ரிம்ஷாவின் பையில் குர்ஆன் நூலின் சில பக்கங்களை வேண்டுமென்றே போட்டதாக ஹபீஸ் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். இதை அப்போதே பார்த்த ஹபீஸ் ஏன் இப்படிச் செகிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு கிறிஸ்தவ மதத்தினரை இந்தப் பகுதியிலிருந்து விரட்டுவதற்காக இப்படிச் செவதாக இமாம் கூறியதாக ஹபீஸ் கூறியுள்ளார். கைது செயப்பட்டுள்ள இமாமுக்கு குர்ஆன் அவமதிப்பு சட்டத்தின் கீழ் கடும் தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
மதுவும் செங்கல்லும் - அல்ஹதீஸ்
|
தண்டனை - சிறுகதை
ஹிமானா சயத்
மஃரிபுடைய @நரம் நெருங்கிக் கொண்டிருந்தது. பஸ்ஸைவிட்டு இறங்கியதும் விசõரித்தார். “பள்ளிவாசல் எங்@க இருக்கு?” எதிர்ப்பட்டவர் பதில் öசõல்வதற்கு முன்@ப பாங்கு சப்தம் @கட்கத் தொடங்கிவிட்டது. சப்தம் வந்த திக்கை @நாக்கி பரபரப்@பாடு நடக்க ஆரம்பித்தார். பள்ளியை அடைந்து வுளுச் öச#து முடிப்பதற்குள் முதல் ரக்அத் முடிந்துவிட்டிருந்தது. ஓடிப்@பா#ச் @சர்ந்து கொண்டார். ஜமாஅத் தொழுகை முடிந்தவுடன் எழுந்து நின்று “மத்ரஸா வ‹லுக்கு வந்திருக்@கன். சீ@தவிக@ள... உதவி öச#யுங்க” என்று öசõல்ல அவகாசம் இல்லை. அவர் தொழுகை முடித்துத் திரும்பிய@பாது பர்ள் முடிந்த கை@யாடு பறந்து @பானவர்கள் @பாக இரண்டொருவ@ர மிஞ்சியிருந்தனர்.இனி இஷாவில்தான் பார்க்க @வண்டும். எப்படியும் மஃரிப் தொழுகைக்கு அரைமணி @நரத்துக்கு முன்@ப @பா#ச் @சர்ந்து விடலாம் என்று öசõன்னார்கள். வாகன சõரதி ஒரு அசமந்தம். வளவளவென்று கண்டக்டருடன் @பசிக் கொண்@ட வந்ததில் பஸ் தாமதமாகி இ@தா ஒரு நல்ல சந்தர்ப்பம் கை நழுவிவிட்டது. “கைர்... அல்லாஹ் @பாதுமானவன்” என்று ஒரு பெருமூச்”டன் தனக்குள் öசõல்லிக் கொண்ட அவர் ”ன்னத் தொழ ஆரம்பித்தார். தொழுது முடிந்து எழுந்த@பாது “அஸ்ஸலாமு அலைக்கும்” என்றார் ஒரு பெரியவர். @மாதினரா# இருக்க @வண்டும் “மத்ரஸா வ‹லா?” என்றார் சரியாக. கையில் ஒரு @தால்பையுடனான அவரது @தாற்றம் காட்டிக் கொடுத்திருக்க @வண்டும். “ஆமாங்க ... கொஞ்ம் @லட்டாயிடுச்சி” என்றார். “இஷாவுக்குப் பார்க்கலாம். ராவுச் சõப்பாடு எப்படி? ஏறபாடு பண்ணட்டுமா?” பரிவுடன் விசõரித்தார் அவர். வித்தியாசமாக இருந்தது அவரது விசõரணை. பள்ளிக்குள் நுழைந்து விட்டா@ல விரட்டாத குறையாகக் கடிக்கும் நபர்களைத்தான் பெரும்பாலான இடங்களில் பார்க்க முடிகிற இந்தக் காலத்தில் இவ்வளவு கரிசனையுடன் விசõரிக்கும் அவரை நன்றியுணர்வுடன் பார்த்தார். “ரொம்ப நன்றி. பாண் வாங்கிட்டு வந்துட்@டன். சமாளிச்”க்கு@வன்” பதில் öசõல்லாமல் வியப்புக் கலந்த ஒரு சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தார் @மாதினார். மிக @நசமான புன்னகை. இஷாவுக்குப் பின் ஓரவு வ‹ல் கிடைக்கவும் @மாதினார் உதவினார். நெருக்கம் ஏற்பட்டு விட்டது. பள்ளியின் வெளி நுளைவாயிலை சõத்திவிட்டு “வாங்க @பா# டீ வாங்கி பாணை சõப்பிட்டுட்டு வரலாம்” என்று அழைத்தார். “நீங்க வீட்டுக்குப் @பாகலியா?” “வீட்டுக்கா?” என்று öசõல்லிவிட்டு @மாதினார் ஒரு மாதிரியாகச் சிரித்தார். “நானும் உங்கள மாதிரித்தான் சபராளி... வித்தியாசமான சபராளி” “இந்த ஊர்ல எவ்வளவு காலமாக இருக்கீங்க?” “ரெண்டு மாசமா!” “öசõந்தவூரு...?” “öசõந்தவூரு...? ரொம்ப தூரம்?” “ரொம்ப தூரம்னா?” “ஒரு நாள் பயணம், @வண்டாம்... அது எதுக்கு?” அவர் பதில் öசõல்ல விரும்பவில்லை என்பது தெரிந்தது. பளிக்கு அருகி@ல@ய இருந்த டீக்கடைக்குள் நுழைந்தவுட@ன@ய கடைக்காரர் ஒரு பார்சலை நீட்டினார் @மாதினாரிடம். “நான் இன்னிக்கு இங்@க@ய இருந்து சõப்பிடப் @பா@றன் தம்பி” என்று öசõல்லிவிட்டு உள்@ள நுழைந்தார். “நல்லா ஒரு டீ @பாடு தம்பி” என்றவர் “ஒம்ப்@ளட் @பாடச்öசõல்லவா...?” என்றார். “@வணா... ஏற்கன@வ கொலஸ்ட்@ரால் அதிகம்... ரொம்பப் பத்தியம்!” “இவ்வளவு சிரமத்@தாட ஏன் இந்த @வலை? ”ம்மா ஊர்ல@ய இருந்து பாக்குறாப்ல ஏதாச்”ம் ஒன்ன பாத்துக்கப்படாதா?” “என்ன öச#யிறது” அல்லா@வாட நாட்டம்... ஒரு நல்ல காரியத்துக்கு உதவ முடிகிற சந்@தாஷம்... திருப்தி. @வலய விட முடியல. என்னை @கக்குறீங்க@ள...ரொம்பத் தூரத்துல இருந்து நீங்களுந்தா@ன வந்து தனியா இங்@க இருக்கீங்க...?” “நீங்க ரொம்ப கில்லாடி... என்@னாட வார்த்தைய வச்@ச என்ன மடக்கிட்டீங்க@ள” அவர்கள் இருவரும் சõப்பிட்டு விட்டு வெளி@ய வந்து பள்ளியை @நாக்கிச் öசன்றார்கள். பள்ளியை ஒட்டி அமைந்திருந்த கட்டிடத்திலுள்ள ஒரு அறையைத் திறந்தார் @மாதினார். “வெளிய ரொம்ப குளிரும் உள்@ள@ய வந்து படுத்துக்குங்க”என்றார். “@வணா இங்க வெளித்தள@ம @பாதும்” என்று மறுத்துப் பார்த்தார்.@மாதினார் விடுவதாயில்லை. இருவரும் படுத்துக் கொண்டனர். “இங்@க எவ்வளவு சம்பளம் தர்ராங்க?” தனியா இருக்கீங்க@ள... சõப்பாட்டுச் öசலவுக்குன்னு ஏதாச்”ம் தாராங்களா?” கனிவுடன் விசõரித்தார். “அதெல்லாம் ஒன்னுமில்ல... மொத்தமா பதினையாயிரம்!” “அது சõப்பாட்டுக்@க சரியாப் @பாயிடு@ம?” “ஆமா... அது @பாதுந்@த@ன?” “அப்ப குடும்பத்துக்கு அனுப்ப?” “குடும்பத்துக்கு அனுப்பவா?” என்று öசõல்லிவிட்டு அவர் சற்@ற மௌனமானார். ‘ஒரு @வளை குடும்பம் இல்லை@யா? அவரை சஞ்சலப் படுத்தி விட்@டா@மா’ என்ற ஆதங்கம் ரவூப் நானாவுக்கு. “ தப்பா எடுத்துக்காதீங்க... ஒங்களப்பார்த்தா ரொம்ப வித்தியாசமாப்படுது. ஒங்க @தாற்றம்... @பச்”... அணுகுமுறை... எல்லா@ம ரொம்ப வித்தியாசமாப்படுவது. ஒரு சராசரி @மாதினாரா ஒங்களப் பார்க்க முடியல... அதான்” “ம்ம்ம்....” @மாதினாரிடமிருந்து ஒரு பெருமூச்” பெரிதா#. “நீங்க விரும்ப@லன்னா öசõல்ல @வண்டாம்” “öசõல்@றன்... என்ன@மா தெரியல... உங்களப் பார்த்ததில இருந்து ஒரு பாசம்... மன”ல உள்ளதயெல்லாம் கொட்டித் தீர்க்கனும்கற வெறி” கொஞ்ச @நரம் மௌனம்... “எனக்கு மூணு பையனுங்க... மூணு@பரும் நல்ல வருமானத்துல இருக்காங்க” “புள்ளைங்க என்ன வச்ச எடுத்துல வைக்கறதில்@ல... ஊட்டுக்காரி மௌத்தானக்கப்புறம் ரொம்ப அதீதமாக மாத்தி மாத்தி கவனிச்”க்கிட்டாங்க. மருமக்களும் ரொம்ப நல்ல மாதிரி.பெத்த புள்ளைங்கள விட ஒரு படி @மலா கவனிக்கிறாங்க...” “அப்ப ஏன் ...?” “அவசரப்படாதீங்க... ஒங்க ஆச்சரியம் எனக்குப் புரியுது. இவ்வளவு வசதியானவன் இங்க வந்து ஏன் @மாதினாரா இருக்கனும்கற நெனப்பு... நியாயமானதுதான். ம்ம்... அது ஒரு கதை... öசõன்னா யாரும் நம்ப முடியாத கதை” அவ@ர öசõல்லட்டும் என்று அமைதியாக இருந்தார் ரவூப் நானா. “எங்கட ஊர்ல நான் ஜமாஅத் öசகரட்டரி தெரியுமா...?” அவர் திடீரென்று குண்டைத் தூக்கிப் @பாட்டார். “அந்தக் காலத்தில@ய நான் நல்லாப் படிச்சவன்.பெரிய குடும்பம்... ஊர்ல எனக்கு ரொம்ப மரியாதை. நான் öசõன்னா öசõன்னதுதான். ரொம்ப கம்பீரமா இருந்@தன்” ‘இப்ப மட்டும் என்ன கொறைச்சல்? கம்பீரம்னா அப்டியொரு கம்பீரம்’ என்று öசõல்ல நினைத்த ரவூப் நானா öசõல்லவில்லை. “öசகரட்டரியா இருந்தப்ப ஒருநாள்... ஒங்கள மாதிரி ஒரு சபராளி ஏ@தா வ‹லுக்கு வந்தவர்,எங்கிட்ட பெர்மிஷன் வாங்காம பள்ளிவாசல்ல பர்ள் தொழுக முடிஞ்சதும் @பச ஆரம்பிச்சிட்டாரு.என்ன ஓ# பெர்மிஷன் வாங்காம நீ பாட்டுக்குப் @ப”றா#... நிறுத்துங்ககானும்!” என்று சத்தம் @பாட்@டன். “ஈமானுள்ள சீ@தவிங்ககிட்ட @கக்கு@றன்... நீங்க ஏன் நடுவுல நின்னுக்கிட்டு” என்று அவர் படாரென பதில் öசõல்லி விட்டார்.எனக்கு @காபம் உச்சிக்@கறியது. ஓங்கி அறைஞ்”ட்@டன். அந்த ஆள் அத எதிர்பார்க்கல... அப்படி@ய மலைச்” நின்னுட்டு @பசõம இறங்கி விடுவிடுன்னு @பா#ட்டாரு” ரவூப் நானா வியப்@பாடு பார்த்தார். “ஏ@தா ஒரு வெறி... நம்மள எதிர்த்துப் @பசிட்டா@ர ஒரு முஸாபிரு...! ஆனா... வீட்டுக்குப் @பாயும் நிம்மதியில்ல... அந்த ஆளப்பாத்து விசõரிக்கனும்னு ஒரு நெனப்பு... முயற்சி öசஞ்” பார்த்@தன்... ஊஹும் முடியல. அவர சந்திக்க@வ முடியல.... ரெண்டு மூனுநாள் கழிச்”... பக்கத்து ஊருக்குப் @பா@னன். அங்க பள்ளிவாசல்ல தங்கியிருந்த ஒரு வெளியூர்க்காரரு திடீர்னு மௌத்துன்னு @பசிக்கிட்டாங்க. நான் ஓடிப்@பா# பார்த்@தன்... அவ@ரதான்... என்னிடம் அறை வாங்கிய அ@த நபர்தான்...” @மாதினாரின் குரல் உடைந்தது. விக்கி விக்கி அழ ஆரம்பித்தார். “என்னன்னு தெரியல... ரெண்டு நாளா இங்கதான் தங்கியிருந்தாரு... திடீர் திடீர்னு கன்னத்த தடவிக்கிட்டு அழுவாரு... ஒழுங்கா சõப்பிடவும் இல்ல... காலைல ”பஹ் தொழு எழுப்பினப்@பா உயிர் @பாயி ரொம்ப @நரமாச்”ங்கறது மாதிரி அøசயாம கெடந்தாருன்னு உள்ளூர் @மாதினார் öசõன்னாரு. நான் மன”க்குள்ள அழு@தன். ஜனாஸா öசலவுக்கு கணிசமா பணம் கொடுத்@தன்... ஆனாலும்... ஆனாலும்... மன” திருப்தியடையல...” இதுவரை பொறுமையுடன் @கட்டுக் கொண்டிருந்த ரவூப் நானா படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார். “நீங்க கொழும்புதா@ன...” “ஆமா... எப்படி உங்களால சரியா கண்டு பிடிக்க முடிஞ்”து?” @மாதினாரும் எழுந்து உட்கார்ந்தார். “அந்த நபர் @வறு யாருமில்ல... எங்க நானாதான்... கூடப் பொறந்த நானாதான்... எனக்கு முன்னாடி இந்த மத்ரஸாவுல அமீரா இருந்தாரு... ஒரு வாரம் கழிச்”த்தான் எங்களுக்கு மௌத்துச் öச#தி வந்திச்”... வந்து அழுதிட்டுப் @பா@னாம்... ஹார்ட் அட்டாக்கா இருக்கும்னு நெனச்@சõம். இப்பதான் காரணம் புரியுது” என்றார். மலைத்துப் @பான @மாதினார் திடீரென எழுந்து ரவூப் நானாவின் கைகளைப்பிடித்துக்கொண்டார். “என்ன மன்னிச்சிடுங்க... உங்க நானா மௌத்துக்கு முக்கியமான காரணம் நான்தான்.அடுத்தடுத்து குடும்பத்தில தொழில்ல ரொம்ப பாதிப்பு... மன நிம்மதி@ய @பாச்”... அல்லாஹ்கிட்ட தௌபா @கக்காத நா@ள இல்ல... இருந்தாலும் தனி மனுஷ பாதிப்புக்கு அல்லாஹ்கிட்@ட மன்றாடி பயனில்லி@ய... பாதிக்கப்பட்ட மனுஷன்கிட்ட மன்னிப்புக் @கக்க வழியில்லாம @பாச்@சன்னு ஒ@ர தவிப்பு... அதான் ஒரு நிம்மதிக்காக இப்படி முஸாபரா கௌம்பி வந்து கண் காணாத எடுத்தில @மாதினாரா... எடுபிடியா இருக்@கன். மன”க்கு ஒரு ஆறுதல்.... நிர்வாகிங்க ஏவுற @வலைகளைக் @கக்குறதில பாவம் கரைஞ்” @பாற மாதிரி ஒரு திருப்தி...” அவர் @பசிக் கொண்@ட @பானார். அவரை இறுக அணைத்துக் கொண்ட ரவூப் நானா “ரொம்ப ஆச்சரியமான மனுசர் நீங்க... அல்லாஹ் ஒங்கள மன்னிச்சிட்டதுக்கு அடையாளந்தான் அவ@ராட உடன் பிறந்த தம்பிய@வ உங்ககிட்@ட வரவச்” ஒங்களுக்கு மன நிம்மதியத் தந்துட்டான். நிம்மதி@யாட ஊருக்குப் @பா# புள்ளைங்க@ளாட மகிழ்ச்சியா வாழுங்க... உங்களுக்கு நீங்க@ள கொடுத்துக்கிட்ட தண்டனை இத்@தாடு முடியட்டும்” கலங்கிய ரவூப் நானா @மாதினாரை ஆரத்தழுவி தட்டிக் கொடுத்தார். (முற்றும்) |
தன்னிகரற்ற ஆளுமை SLMC தலைவர் - MHM. அஷ்ரஃப்
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு எப்போதுமே வாசம் அதிகம் என்பார்கள் அது உண்மைதான். ஏனெனில் காலத்தால் அழியாத தலைவர்கள், முன்னோடிகள் என்றால் எல்லோருமே எம்மிடையே வாழ்ந்து எம்மை வழி நடத்தியவர்களை விட அதிகளவில் எமக்கு தூரமானவர்களையே அறிமுகம் செய்துவைப்பார்கள்.
அந்தவகையில் எம்மிடையே வாழ்ந்து எமது முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் தொண்டாற்றி முன்னுதாரணமாக இருக்கின்ற முஸ்லிம்களின் நிரந்தரத் தலைவராக இறந்தும் வாழும் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரபை அடுத்த சந்ததிகளாகிய நாம் அறிந்திருப்பது இன்றைய தேவையாகும்.
இலங்கை நாட்டில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க முஸ்லிம்களுக்கென தனியான கட்சியொன்றினை ஆரம்பித்து எமது சமூகத்தை ஒன்றிணைக்க அரும்பாடுபட்டார். 1989 ஆம் ஆண்டு தேர்தல் களத்தில் குதித்து வெற்றிபெற்று முஸ்லிம்களுக்கான தனிப்பிரநிதித்துவத்தை ஆரம்பித்து வைத்தார் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப்.
இதனைத் தொடர்ந்து கட்சியையும் சமூகத்தின் ஒற்றுமையையும் கட்டியெழுப்பி பின்னாளில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக எமது சமூகத்தை உருவாக்கி அந்த தார்மீகப் பொறுப்பினை அடுத்த சந்ததிகளுக்கு உணர்த்தினார்.
அத்@தாடு நமது சமூகத்திற்கு தொடர்ச்சியாக நன்மை பயக்கக் கூடியவாறு பொறுப்புள்ள சமூக @சவைகளை ஆற்றியுள்ளார்.
ஒரு சிறந்த ஆளுமைக்குரிய அனைத்து பண்புகளையும் கொண்டுள்ள அவர் எமக்கு சிறந்த முறையில் அரசியல், இலக்கியம், சமூகப்பணிகள், கலாசõரம் என எல்லா துறைகளிலும் @தர்ச்சி பெற்றவராகவும் இருந்து நமது சமூக முன்@னற்றத்திற்கு பங்காற்றியுள்ளார்.
12 வருடங்களுக்கு முன்னர் உலங்கு வனூர்தி (ஹெலிகெப்டர்) விபத்தொன்றில் உயிரிழந்தார். அவரின் மறைவானது இன்றைய முஸ்லிம்களுக்கு @பரிழப்பு என்பதில் சந்@தகமில்லை.
ஆனால் அவரின் சிறந்த கொள்கைகளையும் சமூகப்பணிகளையும் நாம் தொடர்வதன் மூலம் அவரை தொடர்ந்தும் வாழவைக்கலாம்.
அஷ்ரப் எனும் பெரும் தலைமையை பற்றி எந்தளவுக்கு நாம் தெரிந்து வைத்திருக்கி@றாம் என்று நம்மை நா@ம @கட்டு பார்க்க @வண்டியிருக்கிறது.
இதனால் என்றும் முஸ்லிம்களின் நிலையான தலைவராய் உருவான அவர் பற்றிய சில குறிப்புகள் இங்கே...
பெயர்: கலாநிதி எம்.எச்.எம்.அஷ்ரப் (ஜனாதிபதி சட்டத்தரணி)
பிறந்த இடம்
சம்மாந்துறை 23-10-1948
பெற்றோர் மொஹம்மட் ஹுசைன் விதானை, மதீனா உம்மா
மனைவி பேரியல் இஸ்மாயில் (மருத்துவர்)
மகன் அமான் (1981)
கல்வி கல்முனைக்குடி ஆண்கள் பாடசாலை
ஆரம்பக் கல்வி (1955)
கல்முனை பாத்திமா கல்லூரி (1960)
கல்முனை வெஸ்லி உயர் பாடசாலை (1961)
கொழும்பு அலெக்சான்றியா கல்லூரி-ஆங்கில மொழிக் கல்வி
(1967)
சட்டக் கல்லூரி ( 1970) கலாநிதி (1974)
பதவி
அரச சட்டத்தரணியாக நியமனம் பெறல் (1975)
தொழில்
சட்டத்தரணி
தலைமை
ஸ்தாபகத் தலைவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (1981)
ஸ்தாபகத் தலைவர் தேசிய ஐக்கிய முன்னணி-நுஆ (1998)
உறுப்பினர்
பாராளுமன்றம் (1989) 9வது பாராளுமன்றம்.
பாராளுமன்றம் (1994) 10வது பாராளுமன்றம்.
அமைச்சர்
கப்பல், துறைமுக அபிவிருத்தி,
புனர்வாழ்வு, புனரமைப்பு
(1994 - 2000)
10வது நாடாளுமன்றம்
பிரகடனம்
கறுப்பு வெள்ளி,
1992 ஒக்டோபர் 23.
ஒப்பந்தம்
அஷ்ரப் - சந்திரிக்கா ஒப்பந்தம்,
01-07-1994.
சமூகப்பணி
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
நிறுவியமை 23-10-1995,
ஓலுவில் துறைமுகம்
இலக்கிய படைப்புகள்
பாடல்கள்
புதிய வெளிச்சம் (ஒலி நாடா)
கவிதை நூல்
நான் எனும் நீ, 26-09-1999.
மரணம்
ஹெலி விபத்து, 16-09-2000
அந்தவகையில் எம்மிடையே வாழ்ந்து எமது முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் தொண்டாற்றி முன்னுதாரணமாக இருக்கின்ற முஸ்லிம்களின் நிரந்தரத் தலைவராக இறந்தும் வாழும் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரபை அடுத்த சந்ததிகளாகிய நாம் அறிந்திருப்பது இன்றைய தேவையாகும்.
இலங்கை நாட்டில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க முஸ்லிம்களுக்கென தனியான கட்சியொன்றினை ஆரம்பித்து எமது சமூகத்தை ஒன்றிணைக்க அரும்பாடுபட்டார். 1989 ஆம் ஆண்டு தேர்தல் களத்தில் குதித்து வெற்றிபெற்று முஸ்லிம்களுக்கான தனிப்பிரநிதித்துவத்தை ஆரம்பித்து வைத்தார் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப்.
இதனைத் தொடர்ந்து கட்சியையும் சமூகத்தின் ஒற்றுமையையும் கட்டியெழுப்பி பின்னாளில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக எமது சமூகத்தை உருவாக்கி அந்த தார்மீகப் பொறுப்பினை அடுத்த சந்ததிகளுக்கு உணர்த்தினார்.
அத்@தாடு நமது சமூகத்திற்கு தொடர்ச்சியாக நன்மை பயக்கக் கூடியவாறு பொறுப்புள்ள சமூக @சவைகளை ஆற்றியுள்ளார்.
ஒரு சிறந்த ஆளுமைக்குரிய அனைத்து பண்புகளையும் கொண்டுள்ள அவர் எமக்கு சிறந்த முறையில் அரசியல், இலக்கியம், சமூகப்பணிகள், கலாசõரம் என எல்லா துறைகளிலும் @தர்ச்சி பெற்றவராகவும் இருந்து நமது சமூக முன்@னற்றத்திற்கு பங்காற்றியுள்ளார்.
12 வருடங்களுக்கு முன்னர் உலங்கு வனூர்தி (ஹெலிகெப்டர்) விபத்தொன்றில் உயிரிழந்தார். அவரின் மறைவானது இன்றைய முஸ்லிம்களுக்கு @பரிழப்பு என்பதில் சந்@தகமில்லை.
ஆனால் அவரின் சிறந்த கொள்கைகளையும் சமூகப்பணிகளையும் நாம் தொடர்வதன் மூலம் அவரை தொடர்ந்தும் வாழவைக்கலாம்.
அஷ்ரப் எனும் பெரும் தலைமையை பற்றி எந்தளவுக்கு நாம் தெரிந்து வைத்திருக்கி@றாம் என்று நம்மை நா@ம @கட்டு பார்க்க @வண்டியிருக்கிறது.
இதனால் என்றும் முஸ்லிம்களின் நிலையான தலைவராய் உருவான அவர் பற்றிய சில குறிப்புகள் இங்கே...
பெயர்: கலாநிதி எம்.எச்.எம்.அஷ்ரப் (ஜனாதிபதி சட்டத்தரணி)
பிறந்த இடம்
சம்மாந்துறை 23-10-1948
பெற்றோர் மொஹம்மட் ஹுசைன் விதானை, மதீனா உம்மா
மனைவி பேரியல் இஸ்மாயில் (மருத்துவர்)
மகன் அமான் (1981)
கல்வி கல்முனைக்குடி ஆண்கள் பாடசாலை
ஆரம்பக் கல்வி (1955)
கல்முனை பாத்திமா கல்லூரி (1960)
கல்முனை வெஸ்லி உயர் பாடசாலை (1961)
கொழும்பு அலெக்சான்றியா கல்லூரி-ஆங்கில மொழிக் கல்வி
(1967)
சட்டக் கல்லூரி ( 1970) கலாநிதி (1974)
பதவி
அரச சட்டத்தரணியாக நியமனம் பெறல் (1975)
தொழில்
சட்டத்தரணி
தலைமை
ஸ்தாபகத் தலைவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (1981)
ஸ்தாபகத் தலைவர் தேசிய ஐக்கிய முன்னணி-நுஆ (1998)
உறுப்பினர்
பாராளுமன்றம் (1989) 9வது பாராளுமன்றம்.
பாராளுமன்றம் (1994) 10வது பாராளுமன்றம்.
அமைச்சர்
கப்பல், துறைமுக அபிவிருத்தி,
புனர்வாழ்வு, புனரமைப்பு
(1994 - 2000)
10வது நாடாளுமன்றம்
பிரகடனம்
கறுப்பு வெள்ளி,
1992 ஒக்டோபர் 23.
ஒப்பந்தம்
அஷ்ரப் - சந்திரிக்கா ஒப்பந்தம்,
01-07-1994.
சமூகப்பணி
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
நிறுவியமை 23-10-1995,
ஓலுவில் துறைமுகம்
இலக்கிய படைப்புகள்
பாடல்கள்
புதிய வெளிச்சம் (ஒலி நாடா)
கவிதை நூல்
நான் எனும் நீ, 26-09-1999.
மரணம்
ஹெலி விபத்து, 16-09-2000
இலங்கையில் வதாஹ் கன்பர்
ஏ.ஆர்.ஏ.பரீல்
சிலோன் (இலங்கை) என்றால் உலகிலுள்ள எல்லோருக்கும் தேயிலை தான் நினைவுக்கு வருகின்றது. இலங்கை தேயிலையை தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இலங்கை கலை,கலாசார பண்பாடுகளுடன் கூடிய அழகிய நாடு என்பது அநேகருக்குத் தெரியாது என இரு நாள் விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கை க்கு வந்திருந்த அல்-ஜஸீராவின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும், மத்திய கிழக்கு ஷர்க் ஒன்றியத்தின் தலைவருமான வதாஹ் கன்பர் தெரிவித்தார். கடந்த செவ்வாய்க் கிழமை ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் வதாஹ் கன்பருக்கு கொழும்பு ரன்முத்து ஹோட்டலில் வரவேற்புபசாரம் அளித்து கௌரவித்தது. மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்ற குறிப்பிட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரைநிகழ்த்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் உரை நிகழ்த்துகையில்: இலங்கையில் 1000 வருடங்கள் பழமைவாய்ந்த பள்ளிவாசல் ஒன்று இருப்பது குறித்து இங்கு வந்தபின்பே அறிந்து கொண்டேன். முஸ்லிம்கள் யெமனிலிருந்து வியாபார நோக்கமாக இலங்கைக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் வந்து இறங்கிய பேருவளையிலேயே 1000 வருடங்கள் பழமை வாய்ந்த அப்ரார் பள்ளிவாசல் அமைந்திருக்கிறது. அவர்கள் அன்று வாள்களுடன் வரவில்லை அன்பின் செய்தியையே கொண்டு வந்தார்கள். அன்று அவர்கள் வந்த இலட்சியத்தை நாம் நிறைவேற்ற வேண்டும். இலங்கை முஸ்லிம்கள் தாம் சிறுபான்மையினர் என தம்மை வேறுபடுத்திக் கொள்ளக்கூடாது. தாம் பெரும்பான்மையினரில் ஒரு பகுதியென்றே கருதவேண்டும். இலங்கை முஸ்லிம்கள் தனி வழி செல்லாது தேசிய நீரோட்டத்தில் கலந்து செயற்படுவது அவசியமாகும். நீங்கள் இந்நாட்டின் பங்காளிகள் என்பதனை மனதிற்கொண்டு செயற்பாடுகளை மேற்கொள்ளுங்கள். மத்திய கிழக்கில் அரபு வசந்தத்தின் பின் உருவாகியுள்ள புதிய சூழலின் நன்மைகளை இலங்கை பெற்றுக்கொள்ள வழி செய்யவேண்டும். அரபு நாடுகளுக்கும் இலங்கைக்குமிடையிலான தொடர்புகள் அதிகரிக்கப்படவேண்டும். முஸ்லிம் மீடியா போரம் அரபு நாடுகளிலுள்ள அமைப்புகளுடனான தொடர்புகளை விரிவுபடுத்திக்கொள்ளவேண்டும். சமூக ஊடகவலையமைப்புகள் மற்றும் இணைய தளங்களினூடாக ஊடகப் பணிகளை மேற்கொள்ளுவதற்கு இளைஞர் யுவதிகள் பயிற்றுவிக்கப்படவேண்டும். நாங்கள் மத்திய கிழக்கில் 500 பேரை ஒன்று சேர்த்து இவ்வாறு முழுமையான பயிற்சிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றோம். என்றார். வதாஹ்கன்பரை முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளர் எம்.ஏ.எம். நிலாம் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். நிகழ்வில் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார், கட்டார் அல்ஜஸீரா ஊடக வலையமைப்பின் சிரேஷ்ட உத்தியோகத்தர் இஹ்திஸாம் ஹிப்பதுல்லாஹ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கடந்த 10 ஆம் திகதி காலை இலங்கை வந்து சேர்ந்த வதாஹ் கன்பரை தேசிய ஒற்றுமைக்கான பாக்கீர் மார்க்கார் நிலையத்தின் தலைவர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் மற்றும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் ஆகியோர் தாஜ் ஹோட்டலில் வரவேற்றனர். தேசிய ஒற்றுமைக்கான பார்க்கீர் மார்க்கார் நிலையம் கடந்த 10 ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்த முன்னாள் சபாநாயகர் மர்ஹூம் பார்க்கீர் மார்க்காரின் நினைவு தின நிகழ்விலும் வாதாஹ் கன்பர் கலந்து கொண்டார். கொழும்பு ஸ்ரீ சம்புத்த ஜயந்தி மன்றத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நினைவு தின வைபவத்தில் அவர் ‘அரபுலக எழுச்சி ஓர் புதிய அரசியல் பரிமாணம்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் :- அரபு வசந்தம் என்பது மேற்கத்திய ஊடகங்களுக்கு வகுப்பு வாத யுத்தமாகும். ஆனால் உண்மை அது வல்ல. ‘அரபு வசந்தம்’ என்பது தற்போது அரபுலகில் நிகழ்ந்து வரும் ஒரு புரட்சியாகும். அரபுலகின் வரலாறு இவ் வசந்தத்திற்கு மிகவும் முக்கியமாகும். அரபுலகம் கண்டதெல்லாம் வெறும் துரோகமும் நய வஞ்சகமுமே மிக மோசமான இன்னல்களையும் அவமானத்தையும் அரபுலகம் அனுபவித்தது. அன்று சொந்த மக்களின் ஆலோசனைகளின்றியே காலனித்துவ சக்திகளால் இன்றைய மத்திய கிழக்கைப் பிரிக்கும் எல்லைக் கோடுகள் வரையப்பட்டு அப்பிராந்தியத்தின் வடிவம் நிர்ணயிக்கப்பட்டது. அத்திருட்டு செயலின் தாக்கம் தொடர்ந்தும் அந்தப் பகுதியை ஆட்டிப் படைத்தது. நவீன ஊடகத்தின் சமூக வலைப்பின்னல் வழியாக அரபுலக வாலிபர்கள் தமக்குள் ஏற்படுத்திய தொடர்புகளின் மூலம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி அரபு வசந்தத்தை நிர்மாணித்தனர். அரபு நாட்டு சர்வாதிகார வயோதிப ஆட்சியாளர்கள் இவ்வாலிப குழுக்களின் சக்தியை உணர்ந்திருக்கவில்லை. இவ்வாலிபர்கள் இணையம் மூலம் வீண் விளையாட்டில் ஈடுபட்டிருப்பதாகவே வயோதிபர்கள் கருதினர். முடிவில் இணையத்தின் மகிமையையும் சக்தியையும் உணராதிருந்த அரபுலகின் சர்வாதிகார வயோதிபர்கள் தூக்கி எறியப்பட்டனர். 1948 இல் பலஸ்தீனின் யூதர்களும், அரேபியர்களும் எல்லைப் பிரச்சினைக் காரணமாக முட்டி மோதிக் கொண்டனர். ஐ.நா. சபையின் நிலப் பிரிவு திட்டத்தின் கீழ் அதிக நிலங்கள் யூதர்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டது. யூதர்கள் அகமகிழ்ந்தனர் என்றார். இந்த நிகழ்வில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ராஜித சேனாரத்ன, மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா, பாராளுமன்ற உறுப்பினர்கள் திஸ்ஸ அத்தநாயக்க, கரு ஜயசூரிய, ஜயலத் ஜயவர்தன, ருவான் விஜேவர்தன, சஜித் பிரேமதாச, ஹர்ஷ டி சில்வா, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, பாக்கீர் மாக்கார் நிலையத்தின் போஷகர்களான முன்னாள் அமைச்சர் கருணாசேன கொடிதுவக்கு, பேராசிரியர் சந்திரசேகரன், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். வதாஹ் கன்பர் கடந்த 11 ஆம் திகதி பேருவளை ஜாமிஆ நளீமியா கலா பீடத்திற்கும் விஜயம் செய்தார். அவரை ஜாமிஆ நளீமியா நிர்வாக சபைத் தலைவர் எம்.என்.எம். யாகூத், நளீமிய்யாவின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி, உதவிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.சி.அகார் முகம்மத் ஆகியோர் உட்பட கலாபீட ஆசிரியர்களும் வரவேற்றனர். வதாஹ் கன்பர் இஸ்லாத்தின் முக்கியமான அம்சங்களும் சமகால உலகின் முஸ்லிம் இளைஞர்களின் வகிபாகமும் எனும் தலைப்பில் உரையாற்றினார். நிகழ்வினை இஹ்திஸாம் ஹிப்பத்துல்லாஹ் ஏற்பாடு செய்திருந்தார். வதாஹ் கன்பர் இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் பாக்கீர் மார்க்கார் நிலையமும் கொழும்பு தாஜ் @ஹாட்டலில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டார். நிகழ்வில் பத்திரிகை ஆசிரியர்களும், பத்திரிகை நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அங்கு அவர் நல்லாட்சியும் ஊடகங்களின் ஒழுக்கக் கோவையும் என்ற தலைப்பில் விரிவுரை நிகழ்த்தினார். வதாஹ் கன்பர் அங்கு உரை நிகழ்த்துகையில் சிறந்த ஆட்சியொன்று ஒரு நாட்டில் நடைபெறுமென்றால் தகவல் அமைச்சொன்றின் தேவைப்பாடு இருக்காது. ஏனென்றால் சிறந்த ஆட்சியில் இரகசியங்கள் ஏதும் இருக்காது. ஊடகங்கள் அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கக்கூடாது. ஊடகங்கள் உண்மையை வெளியிடுவதற்கு அனுமதியளிக்கவேண்டும். இவ்வாறான சூழ்நிலையில் தகவல் அமைச்சின் அவசியம் தேவைப்படாது. ஊடகங்கள் அரசியல் தலைவர்களை ஹீரோக்களாக கணிக்கக்கூடாது. அரசியல் தலைவர்கள் மக்களின் மனங்களிலேயே ஹீரோக்களாக இடம்பிடிக்கவேண்டும். அப்போதே அவர்கள் பதவியில் இருக்க முடியும். மக்களால் பதவி கவிழ்க்கப்பட்ட லிபியத் தலைவர் கடாபி மற்றும் எகிப்திய தலைவர் ஹுஸ்னி முபாரக் இருவரையும் ஊடகங்களே ஹீரோக்களாகக் கருதியிருந்தன. ஆனால் மக்கள் மனதில் அவர்கள் ஹீரோக்களாக இடம்பிடிக்கவில்லை என்றார். வதாஹ் கன்பர் ஜனாதிபதி ராஜபக்ஷவையும் சந்தித்து கலந்துரையாடினார். அல்ஜஸீரா ஊடக வலையமைப்பின் பணிகளைத் தெளிவுபடுத்தினார். இலங்கையின் நிகழ்கால அரசியல் நிலைமைகளையும் கேட்டறிந்தார். வதாஹ் கன்பர் கடந்த 12 ஆம் திகதி காலை தனது இருநாள் விஜயத்தினை பூர்த்தி செய்து கொண்டு நாடு திரும்பினார். |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






